"இந்தப் பச்சப் புள்ளைக்கு கொடுக்காம விட்டுட்டீங்களேம்மா"
சென்னை: அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்த விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சீட் கிடைத்த அதிர்ஷ்டசாலிகளைப் பாராட்டியும், கலாய்த்தும் பேஸ்புக், டிவிட்டரில் ஸ்டேட்ஸ்கள் பறக்கின்றன.
இந்த நிலையில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பலருக்கு கிடைக்காமல் போனதை வைத்தும் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

குறிப்பாக ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயிருந்த சமயத்தில், அவருக்காக "போராட்டம்" நடத்தி (ஜெயா டிவி) கேமரா முன்பு அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்து, "நாக்குப் பூச்சி" வெளியே வரும் அளவுக்கு நாடி நரம்பெல்லாம் புடைக்க குமுறித் தள்ளிய சிலருக்கு டிக்கெட் கொடுக்காமல் விட்டுட்டாங்களே ஜெயலலிதா என்று பலரும் ஆதஙகத்தை கொட்டி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் இந்த "புள்ளாண்டான்".. இவரை யாரால் மறக்க முடியும்.. இவருக்கு சீட் கிடைக்காமல் போனதை வைத்து பேஸ்புக்கில் கருப்பு கருணா என்பவர் போட்டுள்ள போஸ்ட் இது.
இவர் சீட் கேட்டாரா என்பது வேறு விஷயம். ஆனால், இவருக்கு குடுக்கலையே என்று ரொம்பவே வேதனைப்படுகின்றனர் நெட்டிசன்கள்.
சீரியஸாக யோசித்துப் பார்த்தால், ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயிருந்த சமயத்தில் தெருவில், ரோட்டில், இண்டு இடுக்குகளில் போராட்டம் நடத்திய யாருக்குமே சீட் கிடைத்தது போலத் தெரியவில்லை.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications