மழையை பார்த்துக்கொண்டே டீ குடிக்க வேலையை நிறுத்திட்டு ஓடி வந்துட்டேன்.. நெட்டிசன்கள் ஜாலி ஷேரிங்
Recommended Video

சென்னை: கோடை காலத்தில் முதல் மழை சென்னையை தாலாட்டியுள்ளது. வெயிலின் உக்கிரத்தில் சிக்கி தவித்த சென்னைவாசிகளுக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளது.
மாலை நேரத்தில் பெய்த மழையால் காபி, டீ, ஸ்நாக்ஸ் சகிதம் இன்ப சூழலை கொண்டாட ஆரம்பித்துள்ளனர் சென்னை மக்கள்.
நெட்டிசன்கள் மட்டும் சும்மாவா. சுடச்சுட ஜில் மழையை போட்டோ, வீடியோக்களாக க்ளிக் செய்து பதிவேற்றம் செய்து மகிழ்ந்து வருகிறார்கள். அப்படியான நெட்டிசன்களின் மகிழ்ச்சி தருணங்கள் சிலவற்றை இங்கே பாருங்கள்.
|
வேலையை நிறுத்திவிட்டேன்
மழையை பார்த்ததும் வேலையை நிறுத்திவிட்டு, கையில் டீயுடன் மழையை வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டேன் என்று மழை வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பாட்டும், பஜ்ஜியும்
மழை பொழிவையடுத்து ஓஎம்ஆர் சாலையின் தோற்றம் இதுதான் என ஷேர் செய்துள்ள நெட்டிசன், மிளகாய் பஜ்ஜி, இளையராஜா இசை என இந்த மழையை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்வது பற்றி கூறுகிறார்.
|
இது சோளிங்கநல்லூர் நிலவரம்
சோளிங்கநல்லூர் எல்காட் சிட்டி பகுதியில் சூழ்ந்துள்ள கருமேகங்களும், மழை சூழலும் புகைப்படமாக ஷேர் செய்து மகிழப்பட்டுள்ளது இந்த நெட்டிசனால்.
|
இன்பமாய் இருக்குதய்யா
சென்னை மழை எதிரொலியால் ஏற்பட்ட எழில் மிகு தோற்றத்தை புகைப்படமாக பதிவு செய்துள்ளார் இந்த நெட்டிசன். மழை வாசம் உங்கள் மூக்கையும் துளைக்கிறதல்லவா?
-
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications