அய்யோ.. இனிமே இப்படிதான் லவ்வ காப்பாத்தனும் போல..!! #பெட்ரோல்
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அவரவர் பாணியில் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்
சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அவரவர் பாணியில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை ஒரு முடிவே இல்லாமல் உயர்ந்து வருகிறது. 80 ரூபாய்க்கு மேல் விற்கும் ஒரு லிட்டல் பெட்ரோலால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி நேற்று முழு அடைப்பு நடைபெற்ற போதும் இன்று பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஊடுருவமுடியாது
பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவிற்கு எவ்வளவு நல்லது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பாக் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படியாகாது என்று ஊடுருவாமல் பயந்துபோய் பாகிஸ்தானிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நன்றிகள் மோடிஜி
|
பெட்ரோலுக்கு லோன் கொடுங்க
கார் அல்ரெடி இருக்கு.. பெட்ரோல் வாங்க லோன் கொடுங்க..
|
பேசினார் மோடி
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: ''வாய் திறந்து பேசுங்கள் மோடி''- ராகுல் காந்தி #
மோடி: இதுக்குத்தான் இந்த நாட்டிலேயே இருக்கறதில்லை. அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு?!
வாய் திறந்து பேசினார் மோடி!
|
ஒளிச்சி வச்சிருந்தால்
ஏனுங்க....
எடுக்கும் குருட் ஆயில்ல பாதி ஆயில் சன்ஃபிலவர் ஆயில்ன்னு சொல்லிக்கிட்டு பாதி ஆயில் உளுந்து வடையில் ஒளிச்சி வச்சிருந்தால்...
#அப்புறம்_எப்படிங்க_பெட்ரோல் #டீசல்_விலை_ஏறாது....!
|
பாவம் லாரிவாலாஸ்
பெட்ரோல் விலைக்கும்
டீசல் விலைக்கும் பொதுவா
10 ரூ வித்தியாசமா இருக்கும்.
அதனால முதல புல்லட் பைக்
டீசல்ல வர பின்னாலேயே
சொகுசு கார் ஆட்டோ என
எல்லாமே டீசலுக்கு வர
இப்போ 4 ரூபா வித்தியாசத்தில
போய் கிட்டு இருக்கு.
பாவம் லாரி வாலாஸ்.
அவங்களு க்கு என்ன
வாடகையை கூட்டினா போச்சு.
|
பெட்ரோல் போட்டு
பொண்ணுங்க மொபைலுக்கு ஈ சி பன்னி விட்டு லவ்வ மெயின்டென் பன்னோம்.
இப்ப அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு லவ்வ காப்பாத்தனும் போல...
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications