பேரம் பேசுற டெக்னிக்..! அழகிரி அதிரடி குறித்து நெட்டிசன்ஸ் கமென்ட்
அழகிரி அதிரடி குறித்து சமூக வலைதளங்களில் கலவையான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: அழகிரி அதிரடி குறித்து சமூக வலைதளங்களில் கலவையான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மறைந்த திமுக தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க அழகிரி அதிரடி கருத்துக்களை கூறி வருகிறார்.
நாளை திமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரியின் இன்றைய நடவடிக்கைகள் திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகிரியின் அதிரடிகள் குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
பிரித்தாளும் சூழ்ச்சி
அழகிரி பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுக்கிறார்...
|
தர்ம யுத்தம் ஆரம்பம்
அண்ணன் அழகிரி திமுகவின் OPS..
- தர்ம யுத்தம் ஆரம்பம்..
|
தர்மயுத்தம் ரெடி
இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் அடுத்த தர்மயுத்தம் ரெடி
|
கலகத்துக்கு அழகிரி
தமிழகத்துக்கு நீலகிரி
கலகத்துக்கு அழகிரி
ஏ டன்டனக்கா ஏ டனக்குனக்கா!
|
காணோம்
திமுகவின் உண்மையான விசுவாசிகள் என் பின்னால் உள்ளனர்- அழகிரி
"என்ன.. ஒரு பக்கியையும் காணோம்
|
பேரம் பேசுற டெக்னிக்
அழகிரி பண்றது பேரம் பேசுற டெக்னிக்.
|
பெருசா பார்ப்பாரோ
அழகிரியும் ஸ்டாலினும் இணைந்திருப்பது நல்லது ....
அழகிரி பெருசா பார்பார்போல...
|
ஸ்டாலின் அரசியலா?
அழகிரி விசயத்தில் ஸ்டாலின் எடுக்கும் முடிவைப்பொறுத்தே முடியப்
போவது ஸ்டாலின் அரசியலா இல்லை திமுகவின்
அரசியலா என்று தீர்மானிக்கப்படும்.
|
2.0 முக அழகிரி
சகோதர யுத்தம் 2.0 மு.க.அழகிரி
|
திமுகவுக்கு தேவை அழகிரி
Sunday-ன்னா தலை கறி
திமுகக்கு தேவை அழகிரி
|
தினகரன் வெளியே
பன்னீர் அதிமுக உள்ளே தினகரன் வெளியே
அதேபோல் அழகிரி திமுக உள்ளே ஸ்டாலின் வெளியே
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications