அண்ணன் தலையில முடி இருக்கும் போதே பயங்கரமா சிந்திபாப்ள இப்ப முடி வேற இல்ல.. நெட்டிசன்ஸ் லந்து
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி, விலகினால் சாமி கூட சாணம் என்ற ரைமிங்காக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி, விலகினால் சாமி கூட சாணம் என்ற ரைமிங்காக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய செல்லூர் ராஜு அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் நெட்டிசன்கள் அவரது இந்த பேச்சை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
தள்ளி நின்னு இருக்கலாம்
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. #செல்லூர்_ராஜூ
அட என்ன தம்பி உங்க மேல சாணியை கரைச்சி ஊத்திட்டேனா?
என்ன தம்பி கொஞ்சம் தள்ளி நின்னு இருக்கலாம்!
|
இப்ப முடி வேற இல்ல
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. செல்லூர் ராஜூ
அண்ணன் தலையில முடி இருக்கும் போதே பயங்கரமா சிந்திபாப்ல இப்ப முடி வேற இல்ல முடி வளர்ந்தா சரியாயிடும்..
|
சாணின்னு சொல்லுங்க..
அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும்.-விஞ்ஞானி செல்லூர் ராஜு
அடடே.. அப்போ அதிமுகல சாமின்னு... கொண்டாடுறவங்க
நிஜத்தில சாணின்னு சொல்லுங்க.. விலகியதால்
சாணின்னு நீங்க சொல்றவங்க..தான் நிஜமான சாமின்னு சொல்லுங்க..
|
நல்லது சொல்ல வராரு
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. #செல்லூர்_ராஜூ
அவர விடுங்கடா நாட்டுக்கு எதோ நல்லது சொல்ல வராரு...
|
அதிமுகவும் இல்ல
அதிமுகவில் இருந்தால்
சாணம் கூட சாமி.
விலகினால் சாமி கூட சாணம்.. செல்லூர் ராஜூ
ஆட்சி இல்லனா
அதிகாரமும் இல்ல
அதிமுகவும் இல்ல
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications