எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவம் இல்ல பிரதர், ஆனா.. கொண்டாடும் ரசிகர்கள்! விஸ்வரூபம் 2
விஸ்வரூபம் 2 ட்ரெயிலர் வெளியானதை தொடர்ந்து கமலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: விஸ்வரூபம் 2 ட்ரெயிலர் வெளியானதை தொடர்ந்து கமலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கமல் ஹாஸன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை ஸ்ருதி ஹாஸன் இன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார்.
இதனை கமலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஸ்வரூபம் 2 ட்ரெயிலர் குறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
தேசத்துரோகியாக
எந்த மதத்தையும் சார்ந்திருப்பது தவறில்லை. ஆனால் தேசத் துரோகியாக இருப்பது தவறு
- விஸ்வரூபம் 2-ல் கமல்ஹாசன்
அருமை!
|
தேசதுரோகியா இருக்கறது தப்பு
எந்த மதத்தயும் சார்ந்திருக்குறது பாவம் இல்ல பிரதர். ஆனா தேசதுரோகியா இருக்குறது தப்பு...
#விஸ்வரூபம்2
|
பஞ்சாயத்து இருக்கு
எந்த மதத்தையும் சார்ந்து இருக்கறது பாவமில்ல ப்ரதர், ஆன தேச துரோகியா இருக்குறது தப்பு - விஸ்வரூபம்2
இருக்குது... பஞ்சாயத்து கண்டிப்பா இருக்குது...
|
அதுதான் அவருடைய பவர்
தேசத் துரோகியாக( ஆண்டி இந்தியன் ) இருப்பது தவறு - கமலின் விஸ்வரூபம் 2 டிரைலர்
@HRajaBJP reference
Kamal என்ற மகா நடிகனுக்கே எச் .ராஜா பிஜேபி அவர்களின் reference தேவைபடுகிறது என்றால் ......
#Viswaroopam2
அதுதான் அவருடைய பவர்
|
தனி சுகம்
என்ன தான் விஸ்வரூபம் 2 ட்ரைலர்ல நோட் பண்ணற மாதிரி ஆயிரம் சீன்ஸ் இருந்தாலும் நம்ம ஆண்டவருக்கு @ikamalhaasan உரித்தான லிப் லாக் பாக்கும் போது வரும் சந்தோசம் தனி சுகம்
|
மரணமாஸ்
விஸ்வரூபம் 2 டிரைலர்
அதி நவீன ஏவுகணை தாக்குதல்.
மரண மாஸ்..
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications