பந்த் அன்னைக்கும் வேலையா.. இதுக்கு தனியா பந்த் பண்ணனும்.. நெட்டிசன்கள் கலகல
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதோடு தனியார் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்த் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஹர்பஜன் விளக்கம்
'பந்த்' என்பதே 'பந்து' என்ற தமிழ் சொல்லில் இருந்து மருவி உருவானதுதான் என ஹர்பஜன் சிங் சக வீரர்களுக்கு விளக்கமளித்தார்.
|
முழு அடைப்புனு சொல்லுங்க
தோனி: இன்னைக்கு 'பந்த்' நாம விளையாட போக வேண்டாம்.
ஹர்பஜன்: வாயில அடி.. வாயில அடி.. 'முழு அடைப்பு'னு சொல்லுங்க.
|
தனியா ஒருநாள் பண்ணனும்
பந்த் அன்னைக்கு வேலைக்கு போக சொல்றாங்க இதுக்கு தனியா ஒரு நாள் பந்த் பண்ணனும்
|
தமிழன்டா
தமிழகம் முழுவதும் இன்று பந்த்...
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது;- செய்தி..
அண்ணே ஒயின் ஷாப் சரியா 12மணிக்கே திறந்துடுவீங்களா?
'"தமிழன் டா"'
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications