சரி சரி.. ரெண்டு பேரும் கிளம்புங்க.. ஊரு சுத்தமாகட்டும்... "சேர்த்து" செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை: என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா என்று திமுக கேட்டால் உடனே அதிமுக தரப்பிலிருந்து பதிலடி மீம் பாய்ந்து வருகிறது. இதைப் பார்தது நீங்க ரெண்டு பேரும் ஆணியே புடுங்க வேண்டாம் என்று இரண்டு பேரையும் சேர்த்து வைத்து செய்ய ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
இன்று காலை நாளிதழ்களில் கண் விழித்த அத்தனை மக்களையும் ஷாக் ஆக்கி விட்டது திமுகவின் மீம் (விளம்பரம் என்று சொல்வதை விட மீம் என்று சொல்வதுதான் சாலப்பொருத்தமாக இருக்கும்.. இப்போதைய சோஷியல் மீடிய காலத்தில்)
எல்லோரையும் போல இப்போது திமுகவும் அதிகாரப்பூர்வமாகவே மீம் போட்டு விளையாட விட்டது. இதற்கு கலவையான கருத்துக்களும் கலந்து கட்டி சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டுள்ளன. பதிலுக்கு அதிமுக தரப்பிலும் பதிலடி மீம் வெளியானது.

5 வருஷத்துல முதல்வரைப் பாத்திருக்கீங்களா என்ற திமுகவின் மீமுக்குப் போட்டியாக 5 வருஷத்துல கருணாநிதியைப் பாத்திருக்கீங்களா என்று கேட்க அடுத்தடுத்து இரு தரப்பும் பதிலடியாக சரவெடியாக மாறி வெடிக்க ஆரம்பித்தன.
அடடா.. இவிங்களை வச்சு நாம மீம் போட்டா.. இப்ப இவங்களே மீம் போட ஆரம்பிச்சுட்ட நம்ம பொழப்பு என்னாகுறது என்று நெட்டிசன்கள் பலர் டென்ஷனாகி விட்டனர்.
இதையடுத்து இருவரையும் சேர்த்து வைத்து பல மீம்கள் கிளம்பி வருகின்றன. அதில் ஒன்று இது.

இன்னும் சிலர். அடடா இது லிஸ்ட்டுலேயே இல்லையே என்று திமுகவின் விளம்பரம் குறித்து ஆச்சரியம் காட்டியுள்ளனர்.

மொத்தத்தில் காமெடியாப் போச்சு.. இந்த தேர்தல் காலத்து கூத்து.. அய்யோ பாவம் மக்கள்!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications