மானத்தை பற்றி நீங்க..பெரிய மனுசன் பேச்சா, இன்னோவா போரடிக்குதா...நெட்டிசன்ஸ் வறுவலில் நாஞ்சில் சம்பத்
பாத்திமா பாபு, நடிகை லதா பற்றி இழிவான விமர்சனம் செய்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்தை நெட்டிசன்கள் துவைத்து காயபோட்டு வருகின்றனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், செய்தி வாசிப்பாளர் பாத்திமாபாபு மற்றும் நடிகை லதா குறித்த சசிகலா அணி நாஞ்சில் சம்பத்தின் விமர்சனத்துக்கு நெட்டிசன்கள் 'சூடாக' பதில் கொடுத்து வருகின்றனர்.
நாஞ்சில் சம்பத் இலக்கியப் பேச்சாளர்...அதேநேரத்தில் இழிவான விமர்சனங்களை, காது கூசும் விமர்சனங்களை கண்ணை மூடிக் கொண்டும் வைப்பார் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை விமர்சிக்கிறேன் எனக் கூறிக் கொண்டு சோற்றில் உப்பு போற்று தின்கிறீர்களா? ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார். அத்துடன் பாத்திமா பாபு, நடிகை லதா ஆகியோரை பத்தினி பெண்கள் என நக்கலடித்துள்ளார்.
அவரது இந்த பதிவு போடப்பட்ட உடனேயே நெட்டிசன்கள் அவரது பக்கத்தில் எதிர்வினையை காட்டி வருகின்றனர். கடுமையாக விமர்சித்தும் பல பதிவுகள் போடப்பட்டிருக்கின்றன. சில பதிவுகள் மட்டும்:

பெரிய மனுஷன் பேச்சா?
Paranji Sankaar
#பாத்திமா பாபு , லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது.///////////////////// //////////------- #பெரிய மனுஷன் பேச்சா இது ? அரசியலில் நீங்களும் ஓடுகாலி தானே ?

இதெல்லாம் ஒரு பொழப்பா
Yogaraj Samiraj பாத்திமா பாபு,லதா இவங்க ரெண்டு பேரும் அதிமுகல இருந்தப்போ பத்தினி தெய்வம் தானே??? அப்போவே சொல்லிருக்கலாம்ல அவங்க நல்லவங்க இல்லனு... இதெல்லாம் ஒரு பொழப்பா?

மானத்தைப் பற்றி நீங்க
ஜானகி.இராஜா
மானத்தைப் பற்றி தாங்கள் பேசுவதுதா..

சொகுசு கார் வேணுமாம் அண்ணனுக்கு
Ramesh Bindu இன்னோவா கார் போர் அடிச்சி போச்சாம்
இப்படியாக நீள்கிறது நாஞ்சில் சம்பத் பக்கத்தில் இடம்பெறும் விமர்சனங்கள்..
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications