அப்பவே "பம்பரத்தைக்" காட்டி குறிப்பால் உணர்த்திட்டாரே விஜயகாந்த்... பேஸ்புக்ல பேசிக்கிறாங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைக்கப் போவதை பல வருடங்களுக்கு முன்பே விஜயகாந்த் குறிப்பால் உணர்த்தி விட்டதாக பேஸ்புக்கில் போட்டுத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது மதிமுகவின் பம்பரச் சின்னத்தையும், விஜயகாந்த்தையும் முடி போட்டு இப்படி கலக்க ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.
அப்பவே "பம்பரத்தைக்" காட்டி குறிப்பால் உணர்த்திட்டாரே விஜயகாந்த்... பேஸ்புக்ல பேசிக்கிறாங்க! #DMDK pic.twitter.com/B08rwpwDka
— Oneindia Tamil (@thatsTamil) March 24, 2016
சின்னக் கவுண்டர் படத்தில் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விடுவார் விஜயகாந்த். அதை வைத்துத்தான் இப்படி முடிச்சுப் போட்டு கலகலகப்பாக சிலர் பேஸ்புக்கை கலக்க ஆரம்பித்துள்ளனர்.
பம்பரத்தை கையில் எடுத்து அன்றைக்கே தான் எதிர்காலத்தில் வைகோவுடன் கூட்டணி வைக்கப் போவதை உணர்த்தி விட்டார் விஜயகாந்த் என்று சொல்லி வருகிறார்கள் பலரும் பேஸ்புக்கில்.
அது சரி!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications