இதான் அரசியல் பிரவேசத்திற்கான பதிலா இருக்குமோ..?!
ரஜினியின் அசைவ சாப்பாட்டு பேச்சை அவரது அரசியல் பிரவேசத்தோடு ரசிகர்கள் ஒப்பிட்டு கலாய்த்துள்ளனர்.
Recommended Video

சென்னை: ரஜினியின் அசைவ சாப்பாட்டு பேச்சை அவரது அரசியல் பிரவேசத்தோடு ரசிகர்கள் ஒப்பிட்டு கலாய்த்துள்ளனர்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
ரசிகர்களிடம் பேசிய உங்களுக்கு எல்லாம் கடா வெட்டி கறி சோறு போட ஆசையாக உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால் இங்கு அது முடியாது வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் 31ஆம் தேதியும் இதையே கூறிவிட போகிறார் என கிண்டலடித்துள்ளார்.
|
மறக்க மாட்டார்கள்
ரசிகர்களுக்கு கிடா வெட்டி
விருந்து வைக்க ஆசை
ரஜினி பேச்சு.
தமிழர்கள் உப்பிட்டவரையே
உயிர் உள்ளவரை மறக்க
மாட்டார்கள்
கறிவிருந்து ஆஹா ஓகோ
பேஸ் பேஸ் ரொம்ப நன்னா
இருக்கே
|
நல்ல வசூல்..
அன்புள்ள என் ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை...ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் சைவ சாப்பாட்டுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சாம்பார் சாதத்தை சாப்புட்டு இந்த அன்பு பச்சகிளியின் 2.0 படத்தை மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக ஆக்கி நல்ல வசூலை தரும்படி கேட்டு கொள்கிறேன்...
|
ஆசையை தூண்டனும்..
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து போட ஆசை-ரஜினி
மக்களை ஏமாத்தனும்னா அவங்க ஆசைய தூண்டனும்
அதானே!!!
|
என்ன செய்ய..
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து போட ஆசை-ரஜினி
என்ன செய்ய ரசிகர்களிடமிருந்து இன்னும் வசூல் ஆகவில்லை
|
என்ன இந்த பக்கம்..
ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட வேண்டுமென ஆசை உள்ளது ~ ரஜினி.....
அப்புறம் பெருமாளு என்ன இந்த பக்கம்...
|
சாம்பார் சாதம் ஒன்லி..
உங்களுக்கு கிடா வெட்டி சோறு போட ஆசைதான்
கடிச்சு திங்க பல் இல்லாத காரணத்தால் சாம்பார் சாதம்_ஒன் அண்ட் ஒன்லி
|
ஆண்டவன் சொல்லலைன்னு..
ரசுகர்களுக்கு கிடா வெட்டி விருந்து போடணும்னு ஆசையா இருக்கு -ரஜினி
அவசரப்பட்டு நாக்க ஊறப்போட்றாதிங்கயா..
அதுக்கும் இன்னும் ஆண்டவன் சொல்லலைன்னு சொல்லிறப்போறார்...
|
அதுக்கும் இப்படிதான் சொல்வாரோ?
உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி சோறுபோட விருப்பம் ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவுக்கு தான் அனுமதி|~ரஜினி
இதான் அரசியல் பிரவேசத்திற்க்கான பதிலா இருக்குமோ..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications