வில்லேஜ் விஞ்ஞானி நீங்க இதையும் கண்டுபுடிச்சிடிங்களா? வாவ்! மரண கலாய்!
விஜயேந்திரருக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமால் தமிழை அவமதித்தார் காஞ்சி இளைய மாடதிபதி விஜயேந்திரர். இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜயேந்திரர் எந்த தவறும் செய்யவில்லை, அவர் நல்ல பண்பாளர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
|
அட விஞ்ஞானி அமைச்சரே
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை தியானம்தான் செய்தார்
-செல்லூர்ராஜூ
அட விஞ்ஞானி அமைச்சரே அவரு தவறு செய்யல ஆனா அவரு செஞ்சது தான் தவறு
|
இதையும் கண்டுபுடிச்சிடிங்களா?
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை... தியானம் தான் செய்தார்- செல்லூர் ராஜூ
வில்லேஜ் விஞ்ஞானி நீங்க இதையும் கண்டுபுடிச்சிடிங்களா? வாவ்
|
பைனாகுலர் வெச்சி பாத்தாரு
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை.. தியானம்தான் செய்தார் - செல்லூர் ராஜூ #
ஆமா அண்ணே பைனாகுலர் வெச்சி பாத்தாரு
|
இப்படி ஏதாவது பேசி வச்சிறது
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை.. தியானம்தான் செய்தார் - செல்லூர் ராஜூ//
இப்படி ஏதாவது பேசி வச்சிறது அப்புறம் கலாய்ச்சா மீம்ஸ் கிரியேட்டர்கள குறை சொல்லவேண்டியது
|
வேற எப்படி சொல்வார்?!
விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை.. தியானம்தான் செய்தார் - செல்லூர் ராஜூ #
தெர்மாக்கோல் விஞ்ஞானி வேற எப்படி சொல்வார்?!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications