பையனுக்கும் பொண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு உங்களுக்கு என்ன?... ராஜாவை விளாசும் நெட்டிசன்கள்
சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று எச். ராஜா போட்ட போட்டோ டுவீட் அவருக்கே பிரச்னையாகியுள்ளது.
Recommended Video

சென்னை : சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று எச். ராஜா போட்ட போட்டோ டுவீட்டுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். தவறான புகைப்படத்தை ஐஐடியில் எடுத்தது என்று எச்.ராஜா குறிப்பிட்டு போட்டதே இந்த சர்ச்சைக்கு காரணம்.
சென்னை ஐஐடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் இளைஞர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்து வைகோ, ஸ்டாலின் கவனத்திற்கு ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது என்று ஒரு பதிவை போட்டுள்ளார். தப்பான புகைப்படத்தை ராஜா பகிர்ந்துள்ளதை கண்டுபிடித்து நெட்டிசன்கள் அவரை விளாசித் தள்ளி வருகின்றனர்.
|
கோழிக்கோட்டுல நடந்தது
எச்.ராஜா அவா்களே இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை,கோழிக்கோட்டில் நடந்தது இதற்கு பதில் சொல்லுங்கள்? என்று கேட்டுள்ளார் இந்த வலைபதிவர். அதோடு நின்றுவிடாமல் அதற்கான செய்தி இணைப்பையும் சேர்த்தே ஆதாரமாக காட்டியுள்ளார் இவர்.
|
சிந்தனையின் மேம்பாடா?
எச்.ராஜா தினமும் கடவுள் வழிபாடு செய்பவர் தானே.. அதனால தான் சிந்தனையிலும், மனதளவிலும் இவ்வளவு மேம்பட்டு இருக்கிறாரோ..??? என்று கேட்டுள்ளார் இவர்.
|
உங்களுக்கு என்ன ராஜா சார்?
அண்ணன் எச்.ராஜா அவர்களை தலைவராக நியமித்தால் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலரும் ... இது கல்லூரி ஒன்றில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம். அந்த பையனுக்கும் பொண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு. உங்களுக்கு என்ன சார் ? என்று கேட்டுள்ளார் இவர்.
|
பதிவு
ஒண்ணு பெரிய மனுஷ தனமா பதிவு போடணும்.. இல்லாட்டி பொய் தகவலை பதிவா போடாம இருக்கணும்.. பெயிலு பெயிலு... என்று கிண்டல் செய்துள்ளார் இந்த நெட்டிசன்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications