For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்த்தாயின் தலைமகனைக் காண பிஞ்சு மழலைக்கும் ஆசை! #கருணாநிதி

கருணாநிதி நலம்பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியின் உடல்நலம்-நெட்டிசன்கள் கருத்து- வீடியோ

    சென்னை: கருணாநிதி நலம்பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    அவர் நலம்பெற வேண்டி சாதி மத பேதமின்றி கோவில்களிலும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நெட்டிசன்களும் கருணாநதி விரைவில் பூரண குணமடைய வேண்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இருந்தால் காப்பாற்றுவீராக !

    பல
    தேவாலயங்களில்
    இன்று...
    "ஆண்டவனுக்கான"
    பிரார்த்தனைகளாம் !
    இல்லை என்று
    சொன்னவரை
    இருந்தால்
    காப்பாற்றுவீராக !

    வாழ்கவே

    கலைஞர் வாழ்கவே!!

    பிஞ்சு மழலைக்கும் ஆசை!

    தமிழ்த்தாயின் தலைமகனை காண பிஞ்சு மழலைக்கும் ஆசை! கலைஞர் வாழ்கவே!

    முத்தமிழ் அறிஞர்

    அரசியல்வாதி அல்லாது ஒரு எழுத்தாளரா,ஆகச்சிறந்த பேச்சாளரா,இன்னும் எத்தனையோ பன்முகம் அவருக்கு உண்டு,ஆதலால் அவதூரு பேசாமல்...இறப்பை எதிர் பார்க்காமல் மதிப்பளிப்பீர் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு....

    மீண்டு வருவார்

    தலைவர் கருணாநிதி மீண்டும் மீண்டு வருவார்......

    விமர்சிக்க விரும்பல

    அரிவாளுக்கு அரிவாள தூக்குற ரகம்தான் நாங்க
    என்னாதான் எதிரியா இருந்தாலும்,மரணப்படுக்கையில் இருக்கும் நபரை விமர்சிக்க விரும்பல
    எங்களுக்கு பழைய #பன்னீர்_செல்வம் தான் வேணும்.
    கமான் திராவிட கருணாநிதி,
    கம் டு ஸ்டேஜ்,
    டேக் த மைக்.

    English summary
    Netizens wanted Karunanidhi to get well speedy recovery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X