கேப்டனின் நேர்மையை யாரும் குறைசொல்ல முடியாது..! விஜயகாந்த் நலம்பெற வேண்டும் நெட்டிசன்ஸ்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். நேற்றிரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'மியாட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
|
கர்ஜனைக்கு கர்ஜனை
ஹஹஹஹா சூப்பர். 😂
கர்ஜனைக்கு கர்ஜனை, இரக்கத்திற்கு இரக்கம், அடக்கத்திற்கு அடக்கம். கேப்டன் சீக்கிரம் குணமாயிட்டு வரணும்.
|
குறைசொல்ல முடியாது
நம்ம கேப்டனை யார் எப்படி விமர்சித்தாலும் அவருடைய நேர்மையை யாரும் குறைசொல்ல முடியாது...
கேப்டன் பூரண நலமுடன் வீடு திரும்ப ஆண்டவன் அருள வேண்டுகிறேன்...
|
பீனிக்ஸ் பறவை போல்
கேப்டன் பீனிக்ஸ் பறவை போல் எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுந்து வருவார் Get well Soon Captain
தயவு செய்து வதந்திகள் பரப்பும் வேலை வேண்டாமே
|
சிறந்த எதிர்க்கட்சித் தலைவர்
உதவும் உள்ளம் படைத்தவர், சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் , பண்பாளர் விஜயகாந்த் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்
|
இறைவனை வேண்டுகிறேன்
விஜயகாந்த் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
|
விரைவில் நலம்பெறட்டும்
மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம்பெறட்டும்
|
வதந்திகளை நம்ப வேண்டாம்
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நலமுடன் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நலமுடன் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications