உள்ளதை கூறும் களங்கமில்லா மனிதர்.. ஹேப்பி பர்த்டே 'கேப்டன்'.. நெட்டிசன்கள் வாழ்த்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் விஜயகாந்துக்கு நெட்டிசன்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அவற்றில் சில..
|
களங்கமில்லா மனிதர்
ஒரு சிலர் மீடியாவை கண்டு அஞ்சி அவர்களுக்கு ஏற்றவாறு நடிக்கிறார்கள், ஏனென்றால் மீடியா நினைத்தால் எதுவென்றாலும் சாத்தியம் ஆனால் #விஜயகாந்த் யாருக்கும் அஞ்சுவதில்லை, என்ன தோனுதோ பேசிருவாரு, உள்ளதை கூறும் களங்கமில்லா மனிதர்!!!
|
ஆள வர வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்.. இன்னும் நீண்ட காலம் நலமாக வாழவும், தமிழகத்தை ஆளவும் வர வேண்டும்.
|
வசந்தம் காத்திருக்கிறது
நிதர்சனமான கட்டுரை.
விஜயகாந்த் நல்ல பேச்சாளராக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நல்ல நிர்வாகஸ்தர் தைரியசாலி அனைத்தையும் விட நேர்மையானவர்.
உடல் நலன் நன்கு தேறி வரட்டும்.
வசந்தம் காத்திருக்கும்.
|
நீடுழி வாழ்க
சிறுவயதில் விஜயகாந்த் சார்க்கு ரசினாக இருந்ததில் பெருமையடைகிறேன்..நல்ல மனிதர் நீடுழி வாழ்க..
|
திரும்ப வரனும்..
வரனும் பழைய பன்னீர்செல்வமா திரும்ப வரனும்..
ஒரு காலத்துல மதுரை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் விஜயகாந்த்.. தலைவருக்கு பிடித்தமான மனிதர்களில் இவர் முக்கியமானவர்..
|
பழைய கேப்டனாக
உண்மையில் தர்மம் தலை காக்கும் என்றால் கேப்டன் சீக்கிரம் பழைய கேப்டன் விஜயகாந்த் தாக வருவார்
|
அந்த நேரத்தில்..
வீரன் வேலுத்தம்பி அம்மன் கோவில் கிழக்காலே இந்தப்படங்கள் வந்த காலங்களில் விஜயகாந்த் மிகப்பெரிய சக்தியாக இருந்தார்.. அந்தநேரத்தில் அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்..
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது..
|
உதவி கேட்டு சென்றால்
கேப்டனுக்கு ஹேப்பி பர்த்டே!
விஜயகாந்த் வீட்டில், அலுவலகத்தில் கல்யாண வீடு போல், தினமும் சாப்பாடு சமைத்துக்கொண்டே இருப்பார்கள். பந்தி பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கும். யாரோ எங்கிருந்தோ வந்து உதவி கேட்பார்கள். அது மறுக்காமல், அதேசமயம் வெளிச்சம்போட்டுக்கொள்ளாமல்
|
இவரை போல்
எதிர்க்கட்சி தலைவர் என்றால் இவரை போல்தான் இருக்கவேண்டும்..
|
ஆல்கிளாஸ் ஆக்டர்
#HBDCaptainVijayakanth திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரை அறிமுகம் செய்த அற்புத கலைஞர்,
திறன்மிகு நடிகர் சங்க தலைவராக ஜொலித்தவர்,
ஏழைகளுக்கு பலவகையில் உதவியவர்,
ஆல்கிளாஸ் ஆக்டர்,
தொடர் எதிர்நீச்சல்போடும் அரசியல் கட்சித்தலைவர்,
அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
|
நிச்சயம் காக்கும்
இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல் நலம் திரும்பப் பெற்று பல்லாண்டு வாழவும் பிறரை வாழவைக்கவும் வேண்டும். அவர் செய்த தான தர்மம் அவரை நிச்சயம் காக்கும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications