அதிமுக - திமுக வேண்டாம்; தேமுதிக உடன் கூட்டணி: இல.கணேசன் சூசகம்

புதுவை தொழிலதிபர் சிவகுமார் பாரதீய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் புதுவை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதி.மு.க.- தி.மு.க. அல்லாத தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றார்.
கூட்டணி தொடர்பாக புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசுவீர்களா? என இல. கணேசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இல. கணேசன், தற்போதைக்கு அந்த திட்டம் எதுவும் இல்லை என்றார்.
தேமுதிகவிற்கு வலை
தேமுதிகவை இழுக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியே கூட்டணியில் தேமுதிக வந்தால் வரவேற்போம் என்று கூறினார்.
இதற்காக பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. தமிழருவி மணியன், பாஜக அணியில் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பாஜகவில் தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் தேமுதிக உடன் கூட்டணி சேர உள்ளதாக கூறியுள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications