நிழல்-பதியம் பிலிம் அகடமியில் டிப்ளமோ வகுப்புகள் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறும்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வந்த நிழல்-பதியம் பிலிம் அகடமி தற்போது ஓராண்டு டிப்ளமோ வகுப்பை சென்னையில் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் நிழல்-பதியம் பிலிம் அகடமி சார்பில் குறும்படப் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 30-மாவட்டங்களில் 44 குறும்படப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ள நிழல்-பதியம் அகடமி சுமார் 4500 மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

New Diploma Course at Nizhal-Pathiyam Film Academy

இந்நிலையில், தற்போது நிழல்-பதியம் பிலிம் அகாடமி சென்னை வளசரவாக்கத்தில், ஓராண்டு டிப்ளமோ வகுப்பை தொடங்கியுள்ளது. இதில், 10-ம் வகுப்பு தேறியவர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம். மேலும், நடிப்பு ,திரைக்கதை ,இயக்கம் ,கேமரா ,எடிட்டிங், மேக்கப் உள்ளிட்ட அனைத்து பாடங்களும் கற்று தரப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+