தமிழக அமைச்சர்கள் பட்டியலில் ஆனந்தனுக்கு 25 வது இடம்... 2 வது இடத்தில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம்
சென்னை : புதிய அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு, அமைச்சரவையில், 25 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சராக, கடந்த, 9 ஆம் தேதி, ஆனந்தன் பொறுப்பேற்றார். இதையடுத்து, அமைச்சர்களின் மூப்பு பட்டியலை, பொதுத்துறை வெளியிட்டுள்ளது.

புதிய பட்டியலின்படி, வழக்கம்போல் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உள்ளனர்.
புதிய அமைச்சராக ஆனந்தன் பொறுப்பேற்பதற்கு முன், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 12 ஆம் இடத்தில் இருந்தார். அவர் அமைச்சரவையில் இருந்து, நீக்கப்பட்டதை தொடர்ந்து, வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 13 வது இடத்தில் இருந்து, 12 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக இருந்த, அமைச்சர்கள் வேலுமணி, சின்னய்யா உட்பட, அனைவரும், பட்டியலில் ஒரு இடம் முன்னேறி உள்ளனர். புதிதாக அமைச்சரவையில் சேர்ந்த, ஆனந்தனுக்கு, 25 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில், தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications