ரங்கசாமி டீ குடித்தார்...!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செம வித்தியாசமானவர். அவர் என்ன செய்தாலும் அது செய்தியாகி விடுகிறது. காரணம், வழக்கமான அரசியல்வாதி போல இல்லாமல் படு கேஷுவலாக அவர் எதையும் செய்வதால்.
திடீர் திடீரென புல்லட்டில் ஏறி புதுச்சேரியை ரவுண்டடிப்பார் ரங்கசாமி. படு சாதாரணமாக டீக்கடைக்குப் போவார். டீ குடிப்பார். வடை பஜ்ஜி சாப்பிடுவார்.

சாதாரண மக்களோடு மக்களாக படு இயல்பாக இருப்பவர் அவர். அவரது போன் நம்பர் தெரியாத புதுச்சேரிக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவருக்குப் போன் செய்து படு சகஜமாக பேசுவது புதுவையில் மிகவும் சகஜமானது.
இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில், ரங்கசாமி தனது காரில் அமர்ந்தபடி ஒரு சாலையோர டீக்கடையோரம் காரை நிறுத்தி டீ சாப்பிடுவது போன்ற படம் பரவி வருகிறது. கார் டிரைவரும் காருக்கு வெளியே நின்றபடி அவரும் ஒரு டீயை ஆத்திக் குடிக்கிறார்.
ரங்கசாமி போல ஒரு முதல்வர்.. ம்ஹூம்.. ஒரு தலைவராவது தமிழகத்தி்ல் இருப்பார்களா...??
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications