உருவானது அகில இந்திய முத்துராமலிங்க தேவர் முன்னேற்ற கழகம்!
சென்னை: அகில இந்திய முத்துராமலிங்கத் தேவர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இன்று புதிய கட்சி ஆரம்பமானது.
தேவர் குரு பூஜை நடக்கும் இந்த நாளில் இப் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்சியின் தலைவராக மு.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலராக திரைப்பட இயக்குனர் பாலா முருகன் ஜி தேர்வு செய்யப்பட்டார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வளசரவாக்கம் சிவன் கோயிலில் இன்று ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முக்கிய நிகழ்வாக 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. வளசரவக்கதிலுருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நந்தனம் தேவர் சிலையை நோக்கி புறப்பட்டது. அங்கு தேவர் சிலைக்கு பால் அபிசேகம் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் நெல்லையிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரபல நையாண்டி மேளக் குழுவின் ஆட்டம் இடம் பெற்றது.
நிகழ்ச்சியில் காந்தேஸ்வரர் படத்தின் நாயகி சித்திரலேக நாராயணன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications