சென்னை: இந்தியாவிற்கான அமெரிக்கத் துணைத் தூதராகப் பதவியேற்றார் பிலிப் மின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேற்று சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் இந்தியாவிற்கான அமெரிக்கத் துணைத் தூதராக பதவியேற்றுள்ளார் பிலிப் எ மின்.

அமெரிக்க வெளியுறவுத் துறையில் 27 ஆண்டுகாலம் பணி புரிந்த அனுபவம் மிக்கவர் மின். தற்போது இந்தியாவிற்கான அமெரிக்கத் துணைத் தூதராக நியமிக்கப் பட்டுள்ள மின், முன்னதாக தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் பணிபுரிந்துள்ளார்.
நேற்று சென்னையில் அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதராகப் பதவியேற்றுக் கொண்ட மின், ‘தனது தென்னிந்திய வருகை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இருக்கும்' என உறுதி படத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் உயரிய கௌரவ விருதை மூன்று முறைப் பெற்றவர் மின் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications