For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக குருமீத்சிங் நியமனம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக குருமீத்சிங் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக குருமீத்சிங் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

New vice chancellor has appointed for Puducherry Central University

அதன்படி குருமீத்சிங் என்ற விரிவுரையாளர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்

இவர் இதற்கு முன்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
New Vice Chacellor has appointed for Puducherry Central University. Gurmeet Singh has appointed as the new Puducherry Central University Vice Chacellor by Human Resources Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X