இது விஸ்கியா இல்லை பிராந்தியா... டாஸ்மாக்கில் செம ரகளை சரக்கு...
நாகர்கோவில்: டாஸ்மாக் கடைகளில் பிராந்தி சுவையுடன் புதிய வெளிநாட்டு விஸ்கியும், எக்ஸ்டரா லார்ஜ் தர முத்திரையுடன் புதிய பிராந்தியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
குடிமக்களுக்கு விதம் விதமாய் குடிக்கக் கொடுத்து குதூகலப்படுத்துகிறது தமிழக அரசு.
அந்த வகையில் டாஸ்மாக்கில் தற்போது புதிய வகை விஸ்கியையும், பிராந்தியையும் சரக்குகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

வீராய் பிராந்தி
டாஸ்மாக்கில் தற்போது வீராய் என்ற பெயரில் பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்டரா லார்ஜ் என்ற தரப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமும், போதையும் எக்ஸ்ட்ரா லார்ஜில்...
எக்ஸ்டரா லார்ஜ் என்றால் கொடுக்கும் பணத்திற்கு மிச்சமாக போதையும், தரமும் இருக்கும் என்பது பொருளாம்.

பிரான்ஸிலிருந்து...
பிராந்திக்கு பெயர் பெற்ற பிரான்ஸ் போனியாக் நகரிலிருந்து பிராந்திக்கான மூலப்பொருட்கள் வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி கொண்ட பாட்டில்கள் ரூ.130க்கு விற்கப்படுகிறது.

பிராந்தி மனத்தில் விஸ்கி...
இதே போல் இந்தியன் சேலஞ்ச் என்ற பெயரில் புதிய விஸ்கியில் பிராந்தியின் மனமும், (மஞ்சளுக்கு பதில் பிஸ்கட் கலர்) விற்பனை செய்யப்படுகிறது. இது விஸ்கிக்கு பெயர் பெறற ஸ்காட்லாந்திலிருந்து பொருட்கள் வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்ச்சுக்கு நிகரானது
ஸ்காட்ச்சுக்கு நிகரான மது என்றாலும் இந்தியாவில் தயார் ஆவதால் இம்மது 180 மில்லி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் வோட்கா.. சாக்லேட் வோட்கா
இதேபோல் வோட்காவில் ஆப்பிள், ஆரஞ்சு ஸ்ட்ரா பெரி ஆகிய நறுமணங்களை தொடர்ந்து சாக்லெட் மணத்துடன் கூடிய வோட்காவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் மூமேண்ட் என்ற பெயரில் அறிமுகம் ஆகி இருக்கும் இது 180 மில்லி ரூ.140க்கு விற்பனையாகிறது.
இது குடிகாரர்களை ரொம்பவே குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications