பதவியேற்பு நாளில் திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. மரணம் - அதிமுகவினர் சோகம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை மாரடைப்பால் காலமானார். தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்பதற்கு முன்னரே உயிரிழந்தது அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications