சென்னையில் 'நியூஸ் 18 தமிழ்நாடு' செய்தி சேனல் நம்பர்-1
'நியூஸ்18 தமிழ்நாடு' செய்திச்சேனல் 4581 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தந்தி டிவி செய்தி சேனல் 4528 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சென்னை: சென்னை நகரில் அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதில் 'நியூஸ்18 தமிழ்நாடு' செய்தி சேனல் முதலிடத்தை பிடித்துள்ளது.
தொலைக்காட்சி சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில் புள்ளி விவரத்தை வெளியிடும், 'BARC' அமைப்பு கூறியுள்ள தகவல்படி, இவ்வாண்டின் 11வது வாரத்தில் சென்னையில், 'நியூஸ்18 தமிழ்நாடு' சேனல், பிற தமிழ் செய்தி சேனல்களைவிட அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

'நியூஸ்18 தமிழ்நாடு' செய்திச்சேனல் 4581 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தந்தி டிவி செய்தி சேனல் 4528 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. புதிய தலைமுறை செய்தி சேனல் 4434 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
பாலிமர் நியூஸ் சேனல் 3781 புள்ளிகளுடனும், சன் நியூஸ் சேனல் 3287 புள்ளிகளுடனும், நியூஸ்7 சேனல் 2969 புள்ளிகளுடனும் முறையே, 4 முதல் 6வது இடங்களை பிடித்துள்ளன.
'நியூஸ் 18 தமிழ்நாடு' செய்தி சேனல் தற்போது வீடியோகான் உள்ளிட்ட பல்வேறு டிடிஎச் சேவைகளிலும், முன்னணி கேபிள் டிவிகளிலும் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications