ஒவ்வொரு தொகுதியிலும் யார் யாருக்கு ஆதரவு எப்படி?... நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 30 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவுக்கு இரண்டு தொகுதிளில் வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
திருச்சி மாவட்டம்:
மணப்பாறை:
அதிமுக - 36.4%, திமுக - 37.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.8%, பாஜக - 3.7 %,
ஸ்ரீரங்கம்:
அதிமுக - 39.5%, திமுக - 42.9 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.0%, பாஜக - 2.3%,
திருச்சி மேற்கு:
அதிமுக - 36.0%, திமுக - 40.1 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.5%, பாஜக - 1.1%,
திருச்சி கிழக்கு:
அதிமுக - 38.1%, திமுக - 32.6 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.0%, பாஜக - 3.2%,
திருவெறும்பூர்:
அதிமுக - 40.5%, திமுக - 34.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.0%, பாஜக - 1.3%,
இலால்குடி:
அதிமுக - 42.3%, திமுக - 27.0 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.1%, பாஜக - 4.2%,
மண்ணச்சநல்லூர்:
அதிமுக - 32.1%, திமுக - 42.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.3%, பாஜக - 1.8%,
முசிறி:
அதிமுக - 27.5%, திமுக - 41.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.1%, பாஜக - 2.1%,
துறையூர் (தனி):
அதிமுக - 33.4%, திமுக - 33.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.5%, பாஜக - 4.2%,
பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூர் (தனி):
அதிமுக - 28.4%, திமுக - 36.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.7%, பாஜக - 0.3%,
குன்னம்:
அதிமுக - 23.9%, திமுக - 27.6%, பாமக - 34.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.4%, பாஜக - 1.4%,
அரியலூர் மாவட்டம்:
அரியலூர்:
அதிமுக - 25.9%, திமுக - 49.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.8%, பாஜக - 1.8%,
ஜெயங்கொண்டம்:
அதிமுக - 21.5%, திமுக - 30.7%, பாமக - 32.7, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.0%, பாஜக - 1.1%,
கரூர் மாவட்டம்:
அரவக்குறிச்சி:
அதிமுக - 28.0%, திமுக - 49.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.1%, பாஜக - 1.9%,
கரூர்:
அதிமுக - 28.1%, திமுக - 34.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.9%, பாஜக - 7.0%,
கிருஷ்ணராயபுரம்(தனி):
அதிமுக - 44.4%, திமுக - 35.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.2%, பாஜக - 1.6%,
குளித்தலை:
அதிமுக - 35.3%, திமுக - 43.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.0%, பாஜக - 2.9%,
திருவாரூர் மாவட்டம் :
திருத்துறைப்பூண்டி (தனி):
அதிமுக - 33.6%, திமுக - 51.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 14.0%, பாஜக - 0.0%,
மன்னார்குடி:
அதிமுக - 27.7%, திமுக - 67.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 3.8%, பாஜக - 0.7%,
திருவாரூர்:
அதிமுக - 31.3%, திமுக - 62.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.4%, பாஜக - 0.2%,
நன்னிலம்:
அதிமுக - 39.8%, திமுக - 52.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 4.3%, பாஜக - 2.0%,
தஞ்சாவூர் மாவட்டம்:
திருவிடைமருதூர் (தனி):
அதிமுக - 28.4%, திமுக - 35.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.7%, பாஜக - 2.7%,
கும்பகோணம்:
அதிமுக - 35.8%, திமுக - 35.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.7%, பாஜக - 1.7%,
பாபநாசம்:
அதிமுக - 36.0%, திமுக - 23.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.8%, பாஜக - 3.1%,
திருவையாறு:
அதிமுக - 25.9%, திமுக - 47.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.8%, பாஜக - 4.9%,
தஞ்சாவூர்:
அதிமுக - 19.9%, திமுக - 32.9%, தேமுதிக - 19.3%, பாஜக - 7.1%,
ஒரத்தநாடு:
அதிமுக - 20.4%, திமுக - 43.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 18.9%, பாஜக - 9.2%,
பட்டுக்கோட்டை:
அதிமுக - 30.6%, திமுக - 38.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 21.0%, பாஜக - 4.2%,
பேராவூரணி:
அதிமுக - 30.8%, திமுக - 38.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.4%, பாஜக - 2.7%,
நாகை மாவட்டம்:
சீர்காழி (தனி):
அதிமுக - 36.9%, திமுக - 42.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.2%, பாஜக - 2.3%,
வேதாரண்யம்:
அதிமுக - 23.4%, திமுக - 32.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.9%, பாஜக - 16.1%,
பூம்புகார்:
அதிமுக - 31.4%, திமுக - 30.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 17.9%, பாஜக - 1.4%,
நாகப்பட்டினம்:
அதிமுக - 29.3%, திமுக - 37.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 17.8%, பாஜக - 2.4%,
மயிலாடுதுறை:
அதிமுக - 39.3%, திமுக - 30.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.7%, பாஜக - 1.0%,
கீழ்வேளூர் (தனி):
அதிமுக - 36.4%, திமுக - 42.7 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.5%, பாஜக - 2.2%,
புதுக்கோட்டை மாவட்டம்:
கந்தவர்கோட்டை (தனி):
அதிமுக - 31.4%, திமுக - 40.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.6%, பாஜக - 2.3%,
விராலிமலை:
அதிமுக - 41.2%, திமுக - 39.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.1%, பாஜக - 0.9%,
புதுக்கோட்டை:
அதிமுக - 27.5%, திமுக - 43.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.4%, பாஜக - 2.6%,
திருமயம்:
அதிமுக - 31.1%, திமுக - 34.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.7%, பாஜக - 3.3%,
ஆலங்குடி
அதிமுக - 28.8%, திமுக - 39.1%, தேமுதிக - 12.2%, பாஜக - 2.1%,
அறந்தாங்கி:
அதிமுக - 31.1%, திமுக - 35.5%, தேமுதிக - 17.4%, பாஜக - 3.5%,
-
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!











Click it and Unblock the Notifications