வெயிலின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும்- ஆட்சியர் எச்சரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று வெப்ப அலையின் தாக்கம் அதிகம் ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம் எனக் கூறியுள்ளார்- வீடியோ












Click it and Unblock the Notifications