சென்னையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவ வாலிபர் சிக்கினார்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
சென்னை: தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.அமைப்புடன் சென்னையில் உள்ள இளைஞருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொத்தவால்சாவடியைச் சேர்ந்தவர் சபீர். இவருக்கும் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை குறிவைத்து அவர்களுக்கு பணத்தாசை காண்பித்து மூளை சலவை செய்யும் பணிகளில் ஐ.எஸ்.இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் சேர்ப்பு பிரிவின் மூலம் சேர்க்கப்படும் ஆள்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும், ஆயுத பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதேபோல் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கடந்த மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி, விருதுநகர் உள்பட 3 இடங்களில் சுத்துப்போட்ட என்ஐஏ அதிகாரிகள்.. அதிரடி சோதனை -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications