நீலகிரியில் காங். வேட்பாளரின் வாக்குகளை விட நோட்டாவுக்கு அதிக ஓட்டு! 40,086 வாக்குகள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் முதல் முறையாக வேட்பாளர்களுக்கு இணையாக நோட்டா ஓட்டுகளும் பதிவாகி உள்ளன.

நோட்டாவிலேயே அதிகபட்சமாக நீலகிரியில் 40086 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிகமான நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.

Nilgiri got first place in NOTA...

நோட்டா வாக்குகள் பதிவானதில் இரண்டாவது இடத்தில் தென்காசி உள்ளது.

தொகுதி வாரியாக நோட்டா எண்ணிக்கை:

நீலகிரி - 40086

தென்காசி - 15574

ஆரணி - 2252

திருச்சி - 14540

பெரம்பலூர் - 7599

நெல்லை - 6906

தஞ்சை - 11210

சிவகங்கை - 1054

மதுரை - 7886

தேனி - 2237

விருதுநகர் - 5509

ராமநாதபுரம் - 10579

தூத்துக்குடி - 5980

திருவள்ளூர் - 9615

வட சென்னை - 3817

தென் சென்னை - 2747

மத்திய சென்னை - 8105

ஸ்ரீபெரும்புதூர் - 4408

காஞ்சிபுரம் - 5400

அரக்கோணம் - 2587

வேலூர் - 4209

கிருஷ்ணகிரி - 3119

தர்மபுரி - 1745

திருவண்ணாமலை - 1055

விழுப்புரம் - 3640

கள்ளக்குறிச்சி - 5410

சேலம் - 4828

நாமக்கல் - 5610

ஈரோடு - 6503

திருப்பூர் - 11479

கன்னியாகுமரி - 6798

பொள்ளாச்சி - 3194

ஆலந்தூர் - 1091

மொத்ததில் பதிவாகி இருக்கும் நோட்டா ஓட்டுகளைப் பார்த்து கட்சிகள் விழித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது.ஒருவேளை, ஜெயிக்கும் கட்சியினர் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இதுவே தொகுதி முழுவதும் இருமடங்காகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+