சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? இல்லவே இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்
கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக ஆந்திரா அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது ஆந்திரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செம்மரக் கடத்தலுக்கு பின் உள்ள முக்கிய புள்ளிகளை கண்டுபிடிக்க வேண்டும். புதிதாக உருவாகியுள்ள ஜனதா கூட்டணி சந்தர்ப்பாவத கூட்டணி. அதனால் அந்த கூட்டணி விரைவில் உடையும்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 33 லட்சம் பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக வலுவடைந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் எப்பொழுது நடந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டணிக் கட்சிகளுக்குள் பல கருத்துகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பேசி இறுதி முடிவு செய்யப்படும். சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications