அதிமுக, திமுகவுடன் ஒருபோதும் பாஜக கூட்டணி அமைக்காது ஜவ்டேகர் திட்டவட்டம்
சென்னை: தேர்தல்களில் அதிமுக, திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழக தேர்தலில் தேமுதிகவை வளைக்க பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. தனித்துதான் போட்டி என்று தேமுதிக அறிவித்த பின்னர் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தாத பாஜக இலவு காத்த கிளியாக காத்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவ்டேகர், தேமுதிக தனித்து போட்டியிடுவது அதன் தனிப்பட்ட கருத்து. அது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
அதே சமயம், தமிழகத்தில் திமுக, அதிமுகவுடன் பாஜக ஒரு போதும் தேர்தல் கூட்டணி அமைக்காது. வரும் 19, 20 தேதிகளில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுவிற்குப் பின் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications