அதிமுக, திமுகவுக்கு மாற்று யாரும் இல்லை- அடித்து சொல்லும் ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்
சென்னை: தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று யாரும் இல்லை என ஒன் இந்தியா தமிழ் சர்வேயில் வாசகர்கள் அடித்து சொல்லியிருக்கின்றனர்.
ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் தமிழக கட்சிகளில் யாருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்? என்கிற ஒரு சர்வே நடத்தப்பட்டது. மொத்தம் 35,987 வாசகர்கள் பங்கேற்றனர்.

நோ மாற்று
இதில் திமுக - அதிமுகவுக்கு மாற்று கிடையாது என 11,428 பேர் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்தம் 31.76% பேர் இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர், பாஜக
இதற்கடுத்ததாக அடடே என ஆச்சரியமடையும் வகையில் நாம் தமிழர் கட்சிக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக 9,009 (25.03%) பேர் கூறியுள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக 3,680 பேர் (10.23%) பதிவு செய்துள்ளனர்.

பாமக, தேமுதிக
பாமகவுக்கு ஆதரவாக 3,206 பேரும் (8.91%) தேமுதிகவுக்கு ஆதரவாக 1,502 பேரும் (4.17%) பதிவு செய்துள்ளனர். யாருக்குமே எதிர்காலம் கிடையாது என 4132 பேர் (11.48%) தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதள ஆதரவு
சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அதிக அளவில் இருக்கின்றனர். இதே பாணியை தற்போது பாஜகவும் பின்பற்றி களமிறங்கியிருப்பதை இந்த சர்வே வெளிப்படுத்தியும் இருக்கிறது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications