ஹெலன்' தமிழகத்தை ஒன்றும் செய்யாது.. மீன்பிடிக்கப் போகலாம்... மழையும் வராது... வானிலை மையம்
சென்னை: ஹெலன் புயல் ஆந்திராவை நோக்கி முழுமையாக திரும்பி விட்டது. எனவே தமிழகத்திற்கு இனி மழை கிடைக்காது. மேலும் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கப் போகலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திராவை நோக்கி ஹெலன் புயல் நகர்ந்து விட்டது. இது காவாலி என்ற இடத்தில் நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்திற்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. ஆனால் இந்தப் புயலால் தமிழகத்திற்கு ஒரு ஆபத்தும் வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம், ஆந்திர கரையோரமாகத்தான் இது கரையைக் கடக்கப் போகிறது. சென்னை அல்லது தமிழகத்தின் வேறு கடலோரப் பகுதியை நோக்கி இது திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல தமிழகத்திற்கு மழை வாய்ப்பும் இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் போகலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications