சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை- பீதி அடையாதீங்க- பங்குகள்தான் இயங்கவில்லை.. ஐ.ஓ.சி.
சென்னை: சென்னையில் பெட்ரோ, டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் பெட்ரோல் பங்குகள் பல இயங்கவில்லை என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. பல மணிநேரம் காத்திருந்துதான் பெட்ரோல், டீசலை வாங்க முடிகிறது.

இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை; பல பெட்ரோல் பங்குகளில் தண்ணீர்தேங்கியிருப்பதால் செயல்படவில்லை.
இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மேலும் பெட்ரோல் பங்குகளில் பணியாளர்கள் வராததாலும் அவை மூடப்பட்டுள்ளன.
வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எரிபொருட்களை விநியோகிக்க முடியாத நிலையில் திருச்சி, ஆந்திராவின் சித்தூர், கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து அவற்றை கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications