எனக்கு உடல்நலக் குறைவு இல்லை- நலமாக இருக்கிறேன்: விஜயகாந்த்
சென்னை: தனக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை.. நன்றாக இருக்கிறேன் என்று 'கைத்தாங்கலாக' அழைத்துவரப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று காலை 9 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வந்தார். அவரை பார்த்தசாரதி எம்.எல்.ஏ., சில அடி துாரத்துக்கு கைத்தாங்கலாக அழைத்து சென்றார்.

அதன் பின் நேரடியாக கொடி கம்பம் அருகே சென்ற விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த கட்சியினரின் குழந்தைகளுக்கு விஜயகாந்த் இனிப்பு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே, நாற்காலி போட்டு அமர்ந்த விஜயகாந்த், சில நிமிடங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, பலரும், என் உடல் நலம் குறித்து விசாரித்தீர்கள். எனக்கு ஒன்றும் இல்லை; நான் நலமாக இருக்கிறேன். இந்த சுதந்திர நாளில், கட்சிப் பணியை முழுமூச்சாக மேற்கொள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதி ஏற்க வேண்டும்.
அப்போது தான், 2016ம் ஆண்டு கோட்டையில் நாம் கொடி ஏற்ற முடியும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications