அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தினகரனுக்கு அழைப்பு இல்லை
முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள டிடிவி தினகரனுக்கு அழைப்பில்லை.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி தீர்ப்பில் தமிழகத்திற்கு வந்த ஒரே நல்ல செய்தி- வீடியோ
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக இன்று முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் சட்ட ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இதில் 43 அரசியல் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இதில் கலந்து கொள்கின்றன.
ஆனால் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் சார்ந்த அணிக்கு இந்த கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications