ஜெ. பதவி ஏற்க சட்டப்படி தடை எதுவுமே இல்லையே.... : சொல்வது சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்க தற்போது சட்டப்படி தடை எதுவும் இலை என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை. ஆனால் அவர் தார்மீக அடிப்படையில் பதவி ஏற்கக் கூடாது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் அவரை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications