அம்மா உணவகத்தில் லாப, நஷ்டம் பற்றி கவலையில்லை... முதல்வர் தடாலடி பேட்டி
அம்மா உணவகத்தில் லாபம், நஷ்டம் குறித்து கவலையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: அம்மா உணவகத்தில் லாபம், நஷ்டம் குறித்து கவலையில்லை என்றும் அவை தொடர்ந்து செயல்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து சேலம் எடப்பாடியில் முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், அம்மா உணவக திட்டம் ஏழைமக்கள் பசியாற வேண்டும் என்ற சேவை நோக்கமுடையது. இதனால் அந்த திட்டத்தில் லாப, நஷ்டம் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.

அம்மா உணவகத்துக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் அதை மூடும் திட்டம் ஏதும் இல்லை. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எங்கள் அணிக்கு வருமாறு எந்த எம்எல்ஏ-க்களிடமும் பேசவில்லை. அவர்களாகவேதான் வருகிறார்கள். சட்டம் ஒழுங்கை சீர் குலைப்போர் மீது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications