எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது... சொல்கிறார் திவாகரன்
முடக்கப்பட்ட இரட்டை இலையை ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டணியால் மீட்க முடியாது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும் இரட்டை இலை சின்னத்தை அவர்களால் மீட்டெடுக்க முடியாது என திவாகரன் கூறியுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், மக்கள் பிரச்சனையில் எதிர்கட்சிகள் போராடும் போது அவர்களுக்கு குரல் கொடுப்போம் என்றும் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து பேச அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்றும் கூறினார்,

நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் என்பது ஒரு சம்பிரதாயமான கூட்டம், அதில் நிர்வாகிகள், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. தமிழக மக்களின் பிரச்சனைகளில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications