கட்சிக் கொடி ரிலீஸ் ஆயிருச்சு... வாசன் "சைட்"டில் இன்னும் அப்டேட் ஆகலையே!
சென்னை: ஜி.கே.வாசன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியின் கொடி இன்று ரிலீஸ் ஆகி விட்டது. கட்சிக் கொடியை ஜி.கே.வாசன் வெளியிட்டும் விட்டார். ஆனால் அது தொடர்பான செய்தியும், புதுக் கொடி படமும், இன்னும் ஜி.கே.வாசன் பெயரில் உள்ள இணையதளத்தில் வெளியாகவில்லை.
அதேபோல வாசன் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்திலும் படம், செய்தி வெளியாகவில்லை.
இது கம்ப்யூட்டர் காலம். எதை எடுத்தாலும் பேஸ்புக்கில் போட்டுத் தாக்குவதுதான் லேட்டஸ்ட். அதிலும் அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் பேஸ்புக் போன்றவற்றின் மூலம்தான் அப்டேட் செய்கிறார்கள், தாங்களும் அப்டுடேட் ஆக மாறிக் கொள்கின்றனர்.
இந்த வகையில் புதுக் கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன் பெயரில் இணையதளமும், பேஸ்புக் பக்கமும் விறுவிறுப்பாக காணப்படுகிறது.
ஆனால் இன்று நடந்த முக்கிய நிகழ்வு குறித்த விவரம் இன்னும் அந்த இரு பக்கங்களிலும் வெளியாகாமல் உள்ளது. கட்சிக் கொடி வெளியீடு குறித்த செய்தியையும், கட்சிக் கொடியின் படத்தையும் இன்னும் வெளியிடாமல், அப்டேட் செய்யாமல் உள்ளனர்.
நேற்று இரவு வரை நடந்த நிகழ்வுகள் மட்டுமே காணப்படுகின்றன. அதிரடியாக செயல்பட வேண்டிய நேரத்தில் சோம்பேறித்தனத்தையும் கூடவே கூட்டிக் கொண்டு உலாவினால் எப்படி... தனி டீமைப் போட்டு கலக்க வேண்டாமா ?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications