முன்கூட்டியே ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையாவதை யாரும் தடுக்க முடியாது - உயர்நீதிமன்றம்
சென்னை: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதை அனுபவித்து வரும் கைதிகள் முன்கூட்டியே விடுதலை ஆவது தவறில்லை. அதை யாரும் தடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன் என்பவரது வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதி்யான ராஜேந்திரனை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் ராஜேந்திரனால், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அரசு முடிவை எதிர்த்து ராஜேந்திரனின் உறவினர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆனால் தமிழக அரசின் முடிவுப்படி தம்மை விடுதலை செய்யக்கோரி ராஜேந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயரிநீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன் மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காக அவரை விடுதலை செய்யக் கூடாது என்று சட்டத்தில் கூறப்படவில்லை. யாருடைய விடுதலையையும் யாரும் தடுக்க முடியாது.
தமிழக அரசு உத்தரவிட்டபடி ஆயுள் கைதி ராஜேந்திரனை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications