வெங்காயம் விலை மீண்டும் உயர்வு… கிலோ ரூ.80

சமையலுக்கு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான வெங்காயம் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் வெங்கயம் விலை கிலோ 80 ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
இதனையடுத்து உரிக்காமலேயே கண்ணீரை வரவழைத்தது வெங்காயம். வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, வெங்காயம் விலை கிலோ 40 ரூபாய் வரை குறைந்தது. இதனால் வெங்காயத்தை ஓரளவு மக்கள் வாங்கத் தொடங்கினர்.
கடந்த சிலவாரங்களாக விலை குறைந்திருந்த வெங்காயம் மீண்டும் கிலோ தற்போது 80 ரூபாயை எட்டியுள்ளது.
டெல்லி, போபால், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும், சென்னையில் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்ந்ததற்கு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வும் ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications