அதிமுகவுடன் ஒரு ரகசிய கூட்டும் கிடையாது.. பொன்னார் பேச்சு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்தவிதமான ரகசிய உடன்பாடும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரவு 10 மணிக்கும் மேல் பிரசாரம் என்பது பணம் பட்டுவாடா செய்யவே உதவும்.

டி.ஜி.பி ராமானுஜத்தை மாற்றியது பற்றிய தேர்தல் ஆணைய முடிவில் தலையிடவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை இன்னமும் தீவிரப்படுத்த வேண்டும்.
அதிமுகவுக்கும் எங்களுக்கும் ரகசிய உறவு கிடையாது. மோடி வரும் தேதி பற்றி எங்களுக்கு தகவல் வந்ததும், உடனடியாக தெரிவிப்போம். சுஷ்மா சுவராஜையும் பிரசாரத்திற்கு அழைத்துள்ளோம்.
தமிழகத்துக்கென தனி தேர்தல் அறிக்கை கிடையாது. ஆனால் அனைத்து அம்சங்கள் உள்ளடக்கியதாக பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என்றார் அவர்.
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications