அதெல்லாம் நடிகர், நடிகைகளுக்கு தனி "கியூ" கிடையாது... லக்கானி கறார்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, நடிகர், நடிகைகளுக்கு என தனி வரிசை அமைக்கப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. பொதுமக்களுடன் சினிமா பிரபலங்களும் வாக்களிக்க வரும்போது, அவர்களைக் காண ரசிகர்கள் கூட்டம் கூடும். இதனால் வாக்குச்சாவடிகளில் பரபரப்பு ஏற்படும். எனவே, சினிமா பிரபலங்கள் விரைவில் வாக்களிக்க வசதியாக தனி வரிசை அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, "தமிழகத்தில் மே 16ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுப்போட வரும் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசையோ அல்லது அவர்கள் வந்தவுடன் நேராக சென்று வாக்களிக்கவோ அனுமதி கிடையாது.
பொதுமக்களுடன் வரிசையில் நின்றுதான் நடிகர் நடிகைகள் வாக்களிக்க வேண்டும். அதேநேரம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க தேவையில்லை. நேராக உள்ளே சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படும்" என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications