இலங்கைக்கு பயிற்சி அளிக்க கூடாது: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடும் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைக்கு இந்தியா பயிற்சி அளிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜி.கே. வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு மின்சாரம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளது.
இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி வழங்கக் கூடாது. இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஏற்கெனவே பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி உறுதி அளித்திருக்கிறார்.
இதனால் இதுபோன்ற முடிவுகளை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications