யாரை "யானை" என்று சொல்கிறார் நாஞ்சில் சம்பத்!!
காரைக்குடி: ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதவது...
சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் முறையீடு செய்ய உள்ள உரிமையை நான் மறுக்கவில்லை. ஆனால் அங்கேயும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

பா.ம.க., சார்பில் ஜி.கே.மணி, பெங்களூரு சென்று, அம்மாநில முதல்வர் சித்தாராமையாவை சந்தித்து, ஜெ.வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று, வற்புறுத்தியுள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று, கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏன் இவ்வளவு தாமதம் என கருணாநிதி ஆதங்கப்படுகிறார்.
அரசியல் ரீதியாக ஜெ.,வை பழிவாங்க நினைத்தவர்களுக்கு, அது முடியாமல் போனதன் விளைவு, அடுத்த கட்டத்துக்கு தாவ துடிக்கிறார்கள்.
மேல் முறையீடுக்கு கர்நாடகாவுக்கு படையெடுப்பவர்கள். மேக தாது அணை கட்டும் விவகாரத்தில் படையெடுத்ததுண்டா. எலிகளெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் யானையை ஒன்றும் செய்ய முடியாது. யானை பயணத்தை தொடங்கிவிட்டால் எலிகள் சிதறி ஓடிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
சரி, யானை என்று அவர் யாரைச் சொல்கிறார்??
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications