தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு இன்று முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு ஏப்ரல் 24-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இன்று காலை முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, வாகனங்கள் புடைசூழவோ வரக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 100 மீட்டருக்குள்ளாக வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்பாளர் பிரசாரத்திற்கான செலவுகள் அனைத்தும் வேட்பாளர்களின் கணக்கில் வரும்.
அத்துடன் செலவுக் கணக்குகளை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு இரண்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் இவர்களது கண்காணிப்பின் கீழ் வருவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications