மண்ணச்சநல்லூர் அருகே மனநலம் குன்றிய சிறுவனை கடத்த முயற்சி.. ஒருவர் கைது.. 6 பேருக்கு வலை
சிறுவனை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
Recommended Video

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே மனநலம் குன்றிய சிறுவனை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பகுதி அக்கரைப்பட்டி. இங்கு ஒரு வீட்டிற்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த ஒரு சிறுவனை கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என தெரிகிறது.

சிறுவன் தூக்கி செல்லப்படுவதை அறிந்த சிறுவனின் தாயார் கத்தி கூச்சலிட்டார். இதனால் அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடிவந்து அந்த கும்பலை விரட்டி பிடித்தனர். ஆனால் கும்பலில் ஒருவர் மட்டுமே சிக்கியுள்ள நிலையில் மற்ற 6 பேரும் தப்பி தலைமறைவாகிவிட்டனர்.
பொதுமக்களிடம் சிக்கிய அந்த இளைஞனின் பெயர் நூர்முகம்மது என்றும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வடமாநில இளைஞரை பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தூக்கி செல்ல முயன்ற மற்ற 6 பேரையும் தேடி வருகின்றனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications