தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்றில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்றில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இது புயல் சின்னமாக மாறியுள்ளது.
கடந்த சில நாட்களாக வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும்.
[ஊட்டியில் பயங்கர மழை.. இடி தாக்கி 100-வருட பழமையான மரம் எரிந்து கருகியது]

தொடக்கம் எப்படி
வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று நேற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

புயல் சின்னம்
இது நேற்று மாலை புயலாக மாறியது. இதற்கு லூபன் என்று அழைக்கப்படுகிறது. இது வலுடைந்து கொண்டே செல்கிறது. அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடங்கி இருக்கிறது.

ஓமன் நோக்கி நகரும்
இந்த புயல் ஓமன் கரையை நோக்கி நகரும். புயல் ஓமனை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது. ஆனால் கடலோர பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எங்கு மழை
இந்த சமயத்தில் தமிழகத்தில் மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும். டெல்டா பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ராமேஸ்வரம், குமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications